பணக்காரர்களிடம் பணிவு காட்டும் வங்கிகள் ஏழை மாணவர்களிடம் மட்டும் வீரத்தைக் காட்டுவது அழகல்ல!
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘’இந்திய ஸ்டேட் வங்கியில் அசோசியேட்ஸ் (Associates) பணிக்கு மொத்தம் 17,140 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த…