தமிழக இடைக்கால பட்ஜெட் 2016: புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத பட்ஜெட்
புதிய அறிவிப்புகள், வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விரைவில் சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, தேர்தல் வரைக்குமான…