சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை சோதனையிட வேண்டும்: ஜி.ரா.
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில் உள்ள கண்டெய்னர் லாரியை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் சோதனையிட வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்…