மதுவிலக்கு – நிதிஷ்குமாருக்கு குமரிஅனந்தன் பாராட்டு
தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் குமரிஅனந்தன் வெளியிட்ட அறிக்கையில், ”பீகார் சட்டசபையில் மதுஒழிப்பு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி சட்டமாக்கி இருக்கிறார் முதல்-அமைச்சர் நிதிஷ்குமார். வள்ளுவர் வழியில்…