'தேர்தல் மன்னன்' பத்மராஜன் விஜயகாந்த்தை எதிர்த்து போட்டியிடுகிறார்
விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் ‘தேர்தல் மன்னன்’ என்றழைக்கப்படும் பத்மராஜன் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார். உள்ளாட்சித் தேர்தல் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரை…