பா.ம.க வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – சேலத்தில் பரபரப்பு

Must read

1
சேலம் மாவட்டம் மேற்கு தொகுதியில் பாமக சார்பாக போட்டியிடுபவர் அருள்.நேற்று இவர் பெரியபுதுாரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை கடுமையாக தாக்கினர்.காயமடைந்த அருள் உட்பட மேலும் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article