தமிழக சட்டசபை: குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்வதை தவிர்க்க முடியாது: சபாநாயகர்
சென்னை: எம்.எல்.ஏ.க்கள் அரசு மீது குற்றச்சாட்டு கூறும்போது, அமைச்சர்கள் குறுக்கிடுவதை தவிர்க்க முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறினார். பட்ஜெட்டின் மீதான 3வது நாள் விவாதத்தில் பங்கேற்ற…