நேர்மையான அதிகாரிகள் இருக்கும் இடங்களில் “கபாலி” ரிலீஸ் இல்லை!
தியேட்டர்களில் சட்டத்துக்குப் புறம்பாக கூடுதல் கட்டணம் விதிக்கக்கூடாது என்று நேர்மையுடன் செயல்படும் ஊர்களில் “கபாலி” திரைப்படம் திரையிடப்படவில்லை. தியேட்டர்களில் வசூலிக்க வேண்டிய கட்டணத்தொகையை அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால்…