இன்று நினைவு தினம்: நிலவை இப்படி வர்ணித்தது பட்டுக்கோட்டையார்தான்!
நிலவை இப்படி வர்ணித்தது பட்டுக்கோட்டையார்தான்! பட்டுக்கோட்டையார் எழுதிய திரைப்பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்கள் கொட்டிக்கிடக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். காதல் பாடல்களில் கூட, அநாயசமாக பொதுவுடமைக் கருத்துக்களை புகுத்தும்…