சசிகலாவை நான் விமர்சிக்கவில்லை!: பாடலாசிரியர் சிநேகன் விளக்கம்
வாட்ஸ்அப்பும் வதந்தியும் போல, திரைப்பாடலாசிரியர் சிநேகனும் சர்ச்சைகளும் பிரிக்கமுடியாததுதான் போல! ஆபாசமாக கவிதை எழுதியதாக ஒரு பெண் கவிஞர் குறித்து சர்ச்சை எழ, “இப்படி எழுதுபவர்களை மவுண்ட்…