சுவாதியை தான் கொலை செய்யவில்லை : ராம்குமார் ஜாமின் மனு தாக்கல்!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் கழுத்தை, காவல்துறையினருடன் சென்ற சிலர் தான் அறுத்ததாக, ராம்குமாரின் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில்…