திமுக பொதுக்குழு ஒத்திவைப்பு! அன்பழகன் அறிவிப்பு
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலமில்லாமல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் நடைபெற இருந்த திமுக பொதுக்குழு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்…