நான் கோவக்காரனா.. நான் கோவக்காரனா?” செய்தியாளரிடம் ஆத்திரத்தைக் கொட்டிய அரசியல் பிரமுகர்
திரைப்படம் ஒன்றில் வரும் நகைச்சுவைக்காட்சி: “சார், கோபப்படதீங்க..” “என்னது.. நான் கோபப்பட்டேனா.. கோபப்ட்டேனா..” என்று கோப்படும் ஒரு கதாபாத்திரம். இதே போல நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.…