நாய்க்கன் கொட்டாய் மாதிரி பொருளை காலி பண்ணணும்!: அதிர வைக்கும் சாதி வெறிப் பேச்சு
தமிழ்நாடு தேவர் பேரவை என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார் பசும்பொன் மு.முத்தையா தேவர் என்பவர். இவர் பேசிய அதிர்ச்சிகரமான பேச்சுதான் இப்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி…