மத்தியில் ஆளும் பாஜகவை வேரறுப்போம்! : சசிகலா உறவினர் திவாகரன் ஆவேசம்
தஞ்சை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர், நடராஜன், பொங்கல் திருவிழாவை ஒட்டி, வருடாவருடம் தஞ்சையில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார். அப்போது பரபரப்பாக ஏதாவது பேசுவார். இந்த வருட…