ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களை குற்றம் சொல்லவில்லை! சேரன் விளக்கம்
‘கன்னா பின்னா’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் கலந்து கொண்டு பேசியபோது, “திருட்டு வி.சி.டிகளுக்கு காரணம் ஈழத்தமிழர்கள்தான் என்கிறார்கள். அவர்களுக்காக போராட்டங்கள் நடத்தியதை…