ஜல்லிக்கட்டு தடையை விலக்குவது எப்படி? : சட்டத்துறை வல்லுனர்கள் கருத்து
ஜல்லிக்கட்டு தடை காரணமாக தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தடையை எதிர்த்து போராட்டங்கள் நடைபெறுவதுடன், தடையை மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கின்றன. இதையடுத்து…