Category: தமிழ் நாடு

ஊட்டி , கொடைக்கானலுக்கு இன்றுமுதல் மீண்டும் இ-பாஸ் – சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.

நீலகிரி: ஊட்டி , கொடைக்கானலுக்கு இன்றுமுதல் மீண்டும் இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும்…

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர்…

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை

சென்னை சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை விவரம் இதோ இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

வணிக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

சென்னை வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்…

ஈரோடு – சம்பல்பூர் ரயில்  : கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ஈரோடு ஈரோட்டில் இருந்து சம்பல்பூர் செல்லும் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் இருந்து ஈரோடு வரும்…

மதுரை என்கவுண்டர் : காவல்துறை ஆணையர் விளக்கம்

மதுரை திமுக பிரமுகர் உரவினர் காளீஸ்வரன் கொலை வழக்கில் கைதான ரவுடி என்கவுண்டரில் இறந்தது குறித்து காவல்துறை ஆணையர் விளக்கம் அளிக்துள்ளார். திமுக பிரமுகரின் உறவினர் காளீஸ்வரன்…

இன்று பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை ரத்து

பழனி’ இன்று பழனி முருகன் கோவில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படுகிறது. தினமும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி…

பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை : வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி

சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர். மாலில், வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருமங்கலத்தில் உள்ள…

தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி கார் நிறுவன முதலீட்டை இழந்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் விமர்சனம்…

சென்னை: தமிழ்நாடுஅரசு ரூ.85,000 கோடி முதலீட்டை இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே ரூ.8000 கோடி மதிப்பிலான முதலீட்டை இழந்துள்ள தமிழ்நாடு அரசு,…

ஏப்ரல் 6ந்தேதி தமிழ்நாடு வருகை தரும் பிரதமர்மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: ஏப்ரல் 6ந்தேதி பாம்பன் புதிய பாலத்தை திறந்து வைக்க தமிழ்நாடு வருகை தரும், பிரதமர் மோடி வருகையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அன்றைய…