அமெரிக்கா வாருங்கள்… : பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் டிரம்ப், இந்திய பிரதமர் மோடியை அமெரிக்கா வரும்படி அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவின் 45-வது அதிபராக கடந்த 20-ஆம் தேதி பதவியேற்ற டிரம்ப், வெளிநாட்டுத்…