அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம்! சசிகலா அறிவிப்பு!!
சென்னை, அதிமுகவின் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிளை நியமனம் செய்து கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார். அ.இ.அ.தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு…