Category: தமிழ் நாடு

பட்டமளிப்பு ரத்து: சென்னை பல்கலைக்கு உடனே துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும்!: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

சென்னை பல்கலைக்கு உடனடியாக துணைவேந்தரை நியமனம் செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கோரியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: “சென்னையில் இன்று நடைபெறவிருந்த…

நல்லகண்ணு மனைவி மரணம்

இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மனைவி ரஞ்சிதம் உடல் நலக்குறைவால் இன்று மரணமடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக சில நாட்களுக்கு முன் அவர் சென்னை பில்ரோத்…

'நாடா' புயல்: அவசர உதவிக்கு 'எமர்ஜென்சி நம்பர்ஸ்'

சென்னை, ‘நாடா‌’ புயல் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. அவசர உதவிக்கு எமர்ஜென்சி தொலை பேசி எண்களை அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு…

திருச்சி: 'தோட்டா' தொழிற்சாலையில் வெடிவிபத்து! 20 பேர் பலி…?

திருச்சி, திருச்சி அருகே தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தோட்டா…

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

திமுக தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள காவிரி மருத்துவமனை என்ற தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டிருக்கிறார். கருணாநிதிக்கு…

விழுப்புரம்: அரசு பேருந்துகள் நேருக்கு நேர் பயங்கர மோதல்! 5 பேர் பலி

விழுப்புரம், விழுப்புரம் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர், குழந்தை உள்பட 5 பேர்…

'நாடா புயல்': சென்னை உள்பட 5 மாவட்ட பள்ளிகளுக்கு 2 நாள் விடுமுறை!

சென்னை, வங்க கடலில் உருவாகி உள்ள காற்றத்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்…

'நீட்' கட்டாயம்: காணல்நீராகும் தமிழக மாணவர்களின் 'டாக்டர்கள் கனவு'

டில்லி, வரும் கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் ‘நீட்’ (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) எனப்படும் மருத்துவ நுழைவு தேர்வு கட்டாய மாக்கப்படும் என்று…

கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்க! நீதிபதி கிருபாகரன் அதிரடி

சென்னை, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2006, 2011, மற்றும் 2016…

கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி: திருநாவுக்கரசர்

சென்னை, கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் தமாஷ் செய்கிறார் மோடி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கர சர் கூறியுள்ளார். மேலும் செயல்படாத காங்கிரஸ் நிர்வாகிகள்…