Category: தமிழ் நாடு

ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை…

சென்னை, முதல்வருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய ஆஞ்ஜியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த செப்டம்பர் 22ந்தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை: கி.வீரமணி கோரிக்கை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகி்ச்சை பெற்ருவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தனி விமானத்தில் வெளிநாடு அழைததுச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு

உடல் நலக்குறைவினால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று அம் மருத்துவமனையின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின்…

அப்பல்லோ வந்து திரும்பினார் கவர்னர்

ஜெயலலிதா உடல் நிலை குறித்து வேறுவிதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ் தமிழகம் விரைந்தார். முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்பல்லோ…

ஜெ., பூரண நலம் பெற விழைகிறேன்!: கருணா வாழ்த்து

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் பூரண நலம் பெற வாழ்த்துவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளுக்கு விடுமுறையா?

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவியிருக்கும் செய்திகள் தமிழகத்தை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலையில் நாளை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக யூகச் செய்திகள் பரவியிருக்கின்றன.…

தமிழக போலீஸ் உஷார் நிலை

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து இருவேறு விதமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழகம் முழுதும் காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சென்னை போலீஸ்…

நாடே பிரார்த்தனை செய்கிறது.. ஜெயலலிதா குணமடைவார்: திருநாவுக்கரசர்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் ஜெயலலிதா. இன்று மாலை அவருக்கு உடல்…

வருத்தமாக இருக்கிறது. ஆனால் ஜெயலிலதா நலமடைவார்: பொன்.ராதாகிருஷ்ணன்

ஜெயிலலிதாவின் உடல் நிலை குறித்து தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவதுச “நாக்பூரில் இருந்து இப்போதுதான் டில்லி வந்தேன். இப்போதுதான் செய்தி கேள்விப்பட்டேன். சூழலை பொறுத்து சென்னை…

ஜெ., நலமடைய தேசிய தலைவர்கள் பிரார்த்தனை

தேசிய தலைவர்கள் ஜெயலலிதா குணமடைய வேண்டும் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் செய்துள்ளனர்.…