Category: தமிழ் நாடு

சென்னை டூ மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் உள்பட 3 எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சென்னை எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் உள்பட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றுமுதல் 627 சிறப்பு பேருந்துகள்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்றுமுதல் 627 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்…

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! டாக்டர் ராமதாஸ்

சென்னை: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மேகேதாட்டு…

‘நீட்’ அச்சம் காரணமாக சேலம் மாணவி தற்கொலை: நீட் தேர்வுக்கு முடிவு கட்ட பாமக தலைவர் வலியுறுத்தல்

சென்னை: ‘நீட்’ தேர்வு பயம் காரணமாக, சேலத்தில் மாணவி ஒருவர் தற்கொலையை செய்துகொண்ட நிலையில், நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், மாணவர்களை கொல்லும் நீட்…

‘நீட்’ தேர்வில் திமுக இரட்டை வேடம் – துணைமுதல்வர் கள்ள மவுனம்! அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும், காங்கிரஸும் தான்; இப்போது இரட்டை வேடம் போடுகிறது, நீட் தேர்வை ரத்து செய்ய தங்களிடம் ரகசியம் இருப்பதாக கூறிய…

முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் ‘எம்புரான்’ படத்தில் இருந்து நீக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: எம்புரான் படத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கேரளாவைச் சேர்ந்த கோகுலம் சிட்பண்ட்ஸ் அதிபர்…

‘நீட்’ தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்! பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக வரும் 9-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பல்கலை கழக விதிகளை…

வெகுவிமரிசையாக நடைபெற்றது, உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை கோவில் கும்பாபிஷேகம்… வீடியோ

ராமநாதபுரம்: உலகின் முதல் சிவன் கோயிலான உத்திரகோச மங்கை சிவன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு, சிவனருள்…

கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை! பேரவையில் அமைச்சர் வேலு தகவல்…

சென்னை: கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை…