குப்பை தொட்டியில் வீசப்பட்ட ஜெயலலிதா பட காலண்டர்கள்..!!
“ஒப்பாரும் மிக்காரும் இல்லை” என் அ.தி.மு.க.வினரால் புகழப்பட்டவர், அந்த கட்சியின் பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் பதவி வகித்த ஜெயலலிதா. “டாக்டர் புரட்சித்தலைவி அம்மா” என்றுதான் அதிமுக தொண்டரில்…