Category: தமிழ் நாடு

ஜெ. மரணம்-மர்மம்: வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு தள்ளி வைப்பு! ஐகோர்ட்டு

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வரும் 9ந்தேதிக்கு தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. ஜெயலலிதாவின்…

ஜெ.மரணத்தில் மர்மம் இருப்பது உண்மை! நாஞ்சில் சம்பத்

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் ஆரம்பத்தில்…

வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

ஜெயலலிதா மரணம் குறித்து கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதியை பகிரங்கமாக விமர்சித்த வைகோ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம்…

அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை!

சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர்களை பந்தாடிய தடகள வீராங்கனை!

ராஜஸ்தான், ராஜஸ்தானில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்களை அடித்து துவைத்து பந்தாடினால் இந்தியாவின் பிரபல தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியா. ராஜஸ்தானில் தனது கணவர் வீட்டுக்கு…

தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார் செயல் தலைவர் ஸ்டாலின்

இன்று கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் அக் கட்சியின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க. ஸ்டாலின். “செயல் தலைவர் என்பதை பதவியாக கருதாமல், பொறுப்பாக எண்ணி செயல்படுவேன்” என்று…

திமுக பொதுக்குழு தீர்மானங்கள்!

சென்னை, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், “திமுக செயல் தலைவராக ஸ்டாலின் ஏக…

கருணாநிதிக்கு ஓய்வு தேவைப்படுகிறது!: “செயல் தலைவர்” ஸ்டாலின்

இன்று காலை கூடிய தி.மு.க. பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொறுப்பேற்றுக்கொண்டவுடன் அவர் பேசியதாவது: “தலைவர் கருணாநிதி இல்லாத பொதுக்குழுவில் செயல் தலைவர் பொறுப்பை ஏற்பதில்…

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது!

சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலையில் ஆரம்பமானது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற கூட்டம் முடிவடைந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழக முதல்வராக ஓபிஎஸ்…

திமுக: தலைமை பொறுப்பேற்றார் ஸ்டாலின்!

சென்னை, திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை திமுக பொதுக்குழு சென்னையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற…