Category: தமிழ் நாடு

21ந்தேதி: சுஷ்மாவுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் பேச்சுவார்த்தை!

டில்லி, கடந்த 6ந்தேதி இரவு நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஷ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த இளைஞர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப் பட்டார். அதையடுத்து, ராமேஸ்வரம்…

தினகரனின் “ஆதரவு” கோரிக்கையை நிராகரித்தார் திருநாவுக்கரசர்

சென்னை: ஆர்.கே. நகர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், “எங்களு்கு தி.மு.க.தான் எதிரி. ஆகவே மக்கள் நலக்கூட்டணி, ம.தி.மு.க., தே.மு.தி.க……

பெருமாள் மலையில் குவாரிக்கு அனுமதி கிடையாது! மதுரை கலெக்டர்

மதுரை, மதுரை பெருமாள் மலையில் குவாரி அமைக்க உரிமம் வழங்கப்பட மாட்டாது மதுரை மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார். அந்த பகுதியில் குவாரி அமைக்க உசிலம்பட்டி எதிர்ப்பு…

சசிகலா எதிர்பார்க்கும் அடுத்த “திக் திக்” தீர்ப்பு: மார்ச் 20!

டில்லி: அ.தி.மு.க., பொது செயலராக சசிகலா பொறுப்பேற்றது தொடர்பான புகார் குறித்த முடிவு வரும் 20ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்…

இந்த எண்கள் வந்தால் ஜாக்கிரதை!

நெட்டிசன்: நடிகர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் வெங்கடேஷ் ஆறுமுகம் அவர்களின் முகநூல் பதிவு: 7296064774 , 7282842030 இந்த எண்ணில் இருந்து உங்களுக்கு போன் வந்தால் எச்சரிக்கையாக…

ஜே.என்.யூ. முத்துக்கிருஷ்ணன் மரணம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்தார். கடந்த திங்கட்கிழமை இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.…

இரட்டை இலை சின்னம் மோடியின் கையில்!: திருநாவுக்கரசர் அதிரடி பேச்சு

சென்னை: அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம், பிரதமர் மோடியின் கையில் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் எங்களது கூட்டணி கட்சியான…

‘அம்மா உணவகம்’ கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு!

பெங்களூரு, கர்நாடக மாநில அரசின் பட்ஜெட் கூட்டம் இன்று தொடங்கியது. மாநில நிதி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியின்போது தொடங்கப்பட்ட ‘அம்மா உணவகம்’…

நாளை, எடப்பாடி அரசின் ‘முதல் பட்ஜெட்’

சென்னை, தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (மார்ச் 16) தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி அரசின் முதல் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தமிழக நிதியமைச்சர்…

ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று பிரேத பரிசோதனை!

டில்லி, தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் இன்று பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. சேலம் பகுதியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மேற்படிப்புகாக டில்லியில் உள்ள பிரச்சித்தி பெற்ற ஜவஹர்லால்…