‘நாங்க குடும்ப அரசியல் செய்வோம்!’ : சசிகலா நடராஜன் ஓப்பன் டாக்
· அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலாவின் கணவர், ம.நடராஜன், “நாங்கள் குடும் அரசியல் செய்வோம்” என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். வழக்கம்போல இந்த ஆண்டும், ம.நடராஜன் தஞ்சையில் பொங்கல்…