Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு போராட்டத்தை வேண்டுமென்றே வளர்த்துவிடுகிறது தமிழக அரசு!:  திருமாவளவன் குற்றச்சாட்டு

“ஜல்லிக்கட்டு குறித்து எழுந்திருக்கும் பிரச்சனையை மத்திய அரசின் மீது போட்டு, போராடும் இளைஞர்களை திசை திருப்பி குளிர்காய்கிறது தமிழக அரசு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…

ஜல்லிக்கட்டு: அரசு ஊழியர்கள் நாளை தற்செயல் விடுப்பு எடுத்து ஆதரவு!

சென்னை, ஜல்லிக்கட்டுக்காக ஆதரவாக தமிழக அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். நாளை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்குகின்றனர்.…

வரும் குடியரசு தினம் அன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு! அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தடையை மீறி, வரும் 26ம் தேதி குடியிரசு தினத்தன்று பாம.க. சார்பாக ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று அக் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது…

ஜல்லிக்கட்டு: எங்குமே தடியடி இல்லை!: முதல்வர் ஓ.பி.எஸ். டில்லியில் பேட்டி

இன்று பிரதமர் மோடியை சந்தித்து, ஜல்லிக்கட்டு குறித்த அவசர சட்டத்தை உடனடியாக கொண்டுவர வலியுறுத்தினார், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். காலை 1030 மணி முதல் 10.3 7…

தமிழகம் முழுவதும் நாளை கடைஅடைப்பு! வெள்ளையன்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் அறிவித்து உள்ளார்.…

ஜல்லிக்கட்டுக்கு இல்லாட்டியும் நல்லதுதான்! ‘இந்து’ ராம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து ராம் தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், தமிழ்நாடு முற்போக்கான மாநிலம். இங்குள்ள கிராம பகுதியில் உள்ளவர்கள் வாலிபால்,…

தமிழகமே ஸ்தம்பித்தது….! தொடர்ந்து 3 வதுநாளாக இளைஞர்கள் எழுச்சி….

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள் அகிம்சை வழியில் அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு பீட்டா என்ற வெளிநாட்டு அமைப்பு காரணமாக…

ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர இயலாது! மோடி

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வர இயலாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…

விடுதலை சிறுத்தைகள் வன்னி அரசு, பீட்டாவுக்கு ஆதரவா?  போராட்டக்குழு கேள்வி

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித்தொடர்பாளர் வன்னியரசு, “அய்யமும்.. எதிர்பார்ப்பும்!” என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுவது…

ஜல்லிக்கட்டு போராட்டம்: மாற்று அரசியலுக்கு வழியா?

– சந்திரபாரதி ஜல்லிக்கட்டுக்காக தன்னெழுச்சியாய் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சக்தி உரக்கச் சொல்லும் செய்தி, மாற்று அரசியலுக்குத் தமிழகம் தயார் என்பது தான். ஆள்பவர்கள், ஆண்டவர்கள்,…