Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு….இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம்

சென்னை: தமிழகத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறேன் என்று இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.…

ஜல்லிக்கட்டு: மத்திய அரசால் முடியும்:  மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் தகவல்

மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் தகவல் முகில் ரோத்கி “மாநில அரசிற்கு ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவரலாம், அதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு” என்று…

தமிழகத்தின் எழுச்சி….விஸ்வநாதன் ஆனந்த் பெருமிதம்

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருவது பெருமையாக இருக்கிறது என்று செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல ஊர்களில்…

ஜல்லிக்கட்டு போராட்டம்:  மின்சாரம் தாக்கி மாணவர் படுகாயம்

ஜல்லி்க்கட்டு தடையை நீக்கக்கோரி, சேலம் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்திய மாணவன் ரயில் மீது ஏறியபோது, உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து கவலைக்கிடமாக உள்ளார். ஜல்லிக்கட்டு மீதான…

நாளை மருந்து கடைகளும் (மெடிக்கல் ஷாப்)  மூடல்

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி நாளை நடைபெறும் முழு அடைப்பில், மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்) சங்கங்களும் கலந்துகொள்வதாக அறிவித்திருக்கின்றன. ஆகவே நாளை மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மாலை…

வருகிறது வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு திரைப்படம் வாடிவாசல்! இதுதான் கதை!

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கதை, தற்போது “பிரச்சினையை” பேச வருகிறது என்பது ஆச்சரியம்தானே! ஆமாம் சரியாக 58 ஆண்டுகளுக்கு முன், பிரபல எழுத்தாளர் சு.…

ரயில் மீது ஏறி போராடிய மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயம்

சேலம்: சேலத்தில் ரயில் கூரை மீது ஏறி போராடிய மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள்…

நாளை தனியார் பள்ளிகள் இயங்காது! கூட்டமைப்பு அறிவிப்பு  

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதை ஒட்டி, தனியார் பள்ளிகள் இயங்காது என்று மிழ்நாடு தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு அறவித்துள்ளது.…

ஜல்லிக்கட்டு: ரெயில் மறியலில் குதித்தனர் இளைஞர்கள்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக இளைஞர்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து சென்னை மெரினாவில்…

காவலரை நடு ரோட்டில் ஓடஓட விரட்டிய காளை!

திருப்பூர்: தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் போரட்டக்காரர்கள், காவல்துறையினர் கடுமையான தடியடி நடித்தி கலைத்த சம்பவங்களும் நடந்தன. இந்த நிலையில்,…