Category: தமிழ் நாடு

ஜல்லிக்கட்டு: ஓரிரு நாளில் அவசர சட்டம்!:  முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு

டில்லி: ஜல்லிக்கட்டு நடத்த ஓரிரு நாளில் அவசர சட்டத்தை ஆளுநர் பிறப்பிபார் என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இவர்தாண்டா போலீஸ்!: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு நெகிழ வைத்த காவல்துறை அதிகாரி!

வேலை போனாலும் பரவாயில்லை..ஜல்லிகட்டுக்கு ஆதரவு அளிப்பேன் என்று போராட்டத்தில் கலந்துகொண்டு நெகிழ வைத்திருக்கிறார் தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர். ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரும் போராட்டம் தமிழகம் முழுதும்…

தமிழகம்: தொடரும் விவசாயிகளின் மரணங்கள்

கடந்த சில மாதங்களாகவே, தமிழகத்தில் வறட்சி காரணமாக வவசாயம் செய்ய முடியாமல், வாழ வழியின்றி விவசாயிகள் மரணமடைவது தொடர்கதையாகிவிட்டது. தமிழர் திருநாளான குறிப்பாக விவசாயிகள் திருநாளான தை…

ஃப்ரீ செக்ஸூக்கு 50 ஆயிரம் பேர் வருவாங்க!: ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விலங்கு பெண்மணி

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகமெங்கும் உணர்ச்சிகரமான போராட்டங்கள் நடந்து வரும் வேளையில், இது குறித்து பி.பி.சி. வானொலிக்கு பேட்டி அளித்த விலங்குகள்…

விலங்குகள் நல வாரிய தூதர் பதவி: சொந்தர்யா ரஜினி விலகுவாரா? : நெட்டிசன்கள் கேள்வி

ஜல்லிக்கட்டு விளையாட்டை எதிர்த்து, நடிகர் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா, கருத்துகளை வெளியிட்டதாக பலமுறை சர்ச்சை எழுந்திருக்கிறது. அப்போது அவர் அது குறித்து பெரிதாக கண்டுகொண்டதில்லை. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு…

தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது எப்படி?

நெட்டிசன்: எம்.எம். அப்துல்லா ( M.m. Abdulla) அவர்களது முகநூல் பதிவு: தடைகளை மீறி ஜல்லிக்கட்டுக்காக திமுக அரசு எடுத்த நடவடிக்கை. இந்த ஜி.ஓ னாலதான் திமுக…

தமிழகத்தில் அவசர சட்டம் குடியரசுத்தலைவர் உடன் அதிமுக எம்.பிகள் நாளை சந்திப்பு ?

ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி, தமிழகம் மட்டுமின்றி உலகில் தமிழர் வாழுமிடங்களில் எல்லாம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாளை தமிழகத்தில் முழு அடைப்பு நடக்க இருக்கிறது. அலங்காநல்லூரிலும்,…

ரயில் கூரை மீது பயணம் வேண்டாம்… போராட்டக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சென்னை: 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்வதால் போராட்டக்காரர்கள் ரயில் மீது பயணம் செய்ய வேண்டாம் என்று ரயில்வே போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக சேலத்தில்…

முதல்வர் ஓ.பி.எஸ்., டில்லியில் முகாம்! ஜல்லிக்கட்டு தடை நாளை விலகும்?

ஜல்லிக்கட்டு தடையை மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவந்து நீ்க்க வேண்டும் என்று கோரி, இன்று பிரதமர் மோடியை டில்லியில் தமிழக முதல்வர் ஓ.பி.எஸ். சந்தித்தார். ஆனால்…