Category: தமிழ் நாடு

புதுச்சேரி: பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்! காரசார விவாதம்!!

புதுச்சேரி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள். போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து இன்றைய சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 2017ம் ஆண்டின்…

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

டில்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது…

ஜல்லிக்கட்டு- வறட்சி: தமிழக காங்.சார்பில் ஜனாதிபதியிடம் மனு!

சென்னை, தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங்கிரஸ்…

15நாட்களில் கட்சி பணி ஆற்றுவார் கருணாநிதி! டிகேஎஸ்.இளங்கோவன்

சென்னை, இன்னும் 15 நாட்களில் கட்சி பணிகள் ஆற்றுவார் கருணாநிதி என்று திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஒவ்வாமை காரணமாக டிசம்பர் 1ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

22 தமிழக போலீசாருக்கு ஜனாதிபதி விருது!

டில்லி, குடியரசு தின விழவில் வழங்கப்படும் ஜனாதிபதி விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 22 போலீசார் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வருடம்தோறும் குடியரசு தின விழாவை ஒட்டி, வீர தீர…

குடியரசு தினவிழா: தமிழக்ததில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

சென்னை, நாளை நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர். நாளை குடியரசு தின விழா நாடு…

ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல் போராட்டத்துக்கு ஏன் சென்றாய்? மாணவி தற்கொலை முயற்சி

அருப்புக்கோட்டை, ஸ்பெஷல் வகுப்புக்கு வராமல ஏன் போராட்டத்துக்கு போனாய் என்று கண்டித்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை அருகே உள்ள தனியார்…

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு மீண்டும் கேவியட் மனு!

சென்னை, ஜல்லிக்கட்டு குறித்த வழக்கில் விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது காரணமாக தமிழக அரசு இன்று மேலும் ஒரு கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. தமிழக…

தீய சக்தி நடராஜனை வேளியேற்றுங்கள்! சசிகலாவுக்கு கே.பி.முனுசாமி கோரிக்கை!!

சென்னை, பிரதமருக்கு, முதல்வருக்கும் உள்ள உறவை தம்பிதுரை சீர்குலைக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். மேலும் தீய சக்தி நடராஜனை உடனே வேளியேற்றுங்கள் எனவும்…

காளையை திரும்ப பெறுவதாக மத்தியஅரசு அறிவிப்புக்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு!

சென்னை, காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் இருந்து காளையை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ,இதற்கு விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.…