தமிழகத்தில் தடை!: மத்தியஅமைச்சரை சந்தித்து பெப்சி சி.இ.ஓ. முறையீடு!
டில்லி: தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நியநாட்டு குளிர்பாணங்களுக்கு வியாபாரிகள் தடை விதித்தது குறித்து இன்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து முறையிட்டார் பெப்சி நிறுவன…