திராவிட கொள்கையில் சமரசம் கிடையாது: எஸ்.வி. சேகருக்கு மு.க. ஸ்டாலின் பதில்
சென்னை: தனிப்பட்ட நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுக் கொடுப்பது, சமரசம் செய்து கொள்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…