திங்கள் கிழமை கைமாறப்போகும் 75 கோடி ரூபாய் லஞ்ச பணம்! வைகோ அதிர்ச்சி தகவல்
சென்னை, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கண்மாய் மராமத்துப் பணிகளில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஊழல் பணம் வரும் திங்கட்கிழமை முக்கிய பிரமுகருக்கு அளிக்க ப்படுவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர்…