ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா கட்சி பொறுப்பிலிருந்து நீக்கம்! டிடிவி அதிரடி
சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்துள்ள நிலையில், டிடிவி ஆதரவு அணியினர் தமிழக அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, சசிகலாவை கட்சியில் இருந்து…