Category: தமிழ் நாடு

நீட் எதிர்ப்பு: தாம்பரத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சென்னை, தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மத்திய அரசின் நீட் தேர்வு காரணமாக…

தமிழ்த்தாத்தா பற்றி தப்புத்தப்பாய் சொல்லிக்கொடுக்கும் தமிழக அரசு

அழிந்துபோகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி கண்டெடுத்து அச்சிட்டு நமக்களித்தவர், தமிழ்த் தாத்தா என்று போற்றப்படும் உ.வே.சா. உதாரணமாக, இவர் தேடிக் கண்டுபிடித்து…

சோமானுர் பேருந்து நிலையத்திற்கு கடந்தாண்டு ரூ. 50 லட்சத்தில் பராமரிப்பு செலவு!!

கோவை: இடிந்து விழுந்த பேருந்து நிலையத்திற்கு கடந்த ஆண்டு ரூ. 50 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு…

புதுப்படங்களை இணையதளத்தில் வெளியிட்ட ‘தமிழ்ராக்கர்ஸ்’ நிர்வாகி கைது!!

சென்னை: தமிழக திரைத்துறையினருக்கு திருட்டு விசிடி.க்கள் பெரும் தலைவலியாக இருந்து வந்தது. இதற்கு அடுத்த கட்டமாக திரைப்படம் வெளியான அன்றைய தினமே இணையதளங்களில் திருட்டுத் தனமாக வெளியிடும்…

டிடிவி ஆதரவு எம்எல்ஏ.வை கைது செய்ய போலீஸ் தீவிரம்

குடகு: ஒப்பந்ததாரர் தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான பழனியப்பனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தினகரன் ஆதரவாளரான பழனியப்பன் தற்போது கர்நாடக மாநிலம் குடகுவில் உள்ள தனியார் விடுதியில்…

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி

சென்னை: திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அணியை சேர்ந்த இவருக்கு இன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.…

காவல்துறை அக்கிரமம் : நீட்டுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் நிர்வாண சோதனை

சென்னை நீட் தேர்வுக்கு எதிராக போராடிய திருநங்கைகள் புழல் சிறையில் நிர்வாணமாக்கி சோதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. நீட் தேர்வு காரணமாக அனிதா என்னும் மாணவி தற்கொலை…

மாற்றுத்திறனாளிகளுக்காக சுயம்வரம்

மாற்றுத்திறனாளிக்கான சுயம்வரம் தூத்துக்குடி லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்தில் வரும் 16.09.2017 – சனிக்கிழமை அன்று நடக்க இருக்கிறது. இது குறித்து பாதிரியார் கிரேசிஸ் நம்மிடம் தெரிவித்ததாவது:…

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயம்!

டில்லி, மறைந்த கர்நாடக இசை மேதை எம்எஸ் சுப்புலட்சுமியின் பிறந்த நாளை யொட்டி புதிய 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. அத்துடன் புதிய வடிவிலான…

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் தமிழக போலீசார் முற்றுகை!

மைசூர், அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவு காரணமாக, எடப்பாடியை மாற்ற கோரி ஆளுநரிடம் மனு கொடுத்த அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் புதுச்சேரியில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு மைசூர்…