Category: தமிழ் நாடு

டிடிவி ஆதரவு எம்எல்ஏ செந்தில்பாலாஜி முன்ஜாமின் கோரி மனு!

சென்னை, பணமோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சரும், டிடிவி ஆதரவாளருமான செந்தில் பாலாஜி முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா: காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்! தேர்தல் கமிஷன்

சென்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, அவரது தொகுதியான ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் ஆதரவு தரப்பினர் வாக்காளர்களுக்கு பணம்…

தகுதி நீக்கம்: சபாநாயகருக்கு சேலை, நைட்டி அனுப்பிய இளைஞர்கள்!

ஈரோடு: அதிமுகவில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட மோதல் காரணமாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை 18 பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து…

கெஜ்ரிவால்ஆலோசனைகமலுக்குஉதவுமா?

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார். நடிகர் கமல் ஹாசனை சந்திக்க இருக்கிறார். அவருடன் கமல் அரசியல் ஆலோசனை…

இறுதி விழாவில்எப்படி இருந்தார்ஜெயலலிதா?:சொல்கிறார்சுதாசேஷய்யன்

ஜெயலலிதா கலந்துகொண்ட இறுதி விழாஅன்று அவர் எப்படி இருந்தார் என்று மருத்துவர் சுதா சேஷய்யன்டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரி வித்துள்ளார். இதுகுறித்துமூத்தபத்திரிகையாளர்ஷ்யாம்தனதுமுகநூல்பக்கத்தில்எழுதியுள்ளதாவது: “ஜெயலலிதாகலந்துகொண்டகடைசிஅரசுவிழாபற்றியபுகைப்படம்ஒன்றைவெளியிட்டுச்செய்திபிரசுரித்துள்ளதுஇன்றையடைம்ஸ்ஆப்இந்தியாநாளேடு.…

கெஜ்ரிவாலுடன் கமல் இன்றுதிடீர்ஆலோசனை!

சென்னை, தமிகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழலில் டில்லிமுதல்வர் அரவித் கெஜ்ரிவால், நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு இன்று நடைபெறுகிறது. சமீபகாலமாக மத்திய மாநில அரசுகளை கண்டித்து…

சபாநாயகர் உத்தரவுக்கு ‘நோ’ தடை! ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை நீட்டிப்பு! நீதிபதி அதிரடி

சென்னை, தமிழக அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்கனவே தடை…

தகுதி நீக்கம்: அவகாசம் தேவை! சபாநாயகர் தரப்பு அரிமாசுந்தரம் வாதம்!

சென்னை, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேரை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் வாதம் சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்றது. டிடிவி தரப்பில் ஆஜரான…

காவிரி வழக்கு: தமிழக காவிரி தொழில்நுட்ப குழு தலைவராக சுப்ரமணியன் நியமனம்!

டில்லி: காவிரி நதிநீர் பிரச்சினை காரணமாக இறுதி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற மாநில அரசுகளின் வாதத்தை தொடர்ந்து, மாநிலங்கள் சார்பாக தொழில்நுட்ப…

நான் சிலிப்பர் செல் இல்லை! ராஜன் செல்லப்பா பேட்டி

மதுரை, தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவை சேர்ந்த மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தான் டிடிவி…