Category: தமிழ் நாடு

தீபாவளி : மது விற்பனை குறைவு – அரசு அதிர்ச்சி

சென்னை இந்த வருடம் தீபாவளி பண்டிகை சமயத்தில் சென்ற வருடத்தை விட குறைவாக மது விற்பனை ஆகி உள்ளது தினம் ஒரு தீபாவளி என்னும் நிலையில் டாஸ்மாக்…

அரசுப் போக்குவரத்துக் கழக மேற்கூரை இடிந்து எட்டு பேர் பலி!

நாகை: நாகை மாவட்டத்தில் உள்ள பொறையாரில் பேருந்து பணிமனை கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியானார்கள். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிக்கிறார்கள். தரங்கம்பாடி அருகில் உள்ள…

ஒரு வருடத்துக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி..

சென்னை: ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக இன்று வீட்டை விட்டு வெளியே வந்தார். முதுமையாலும் உடல்நலக்குறைவாலும் கடந்த ஒரு வருடமாக கருணாநிதி…

கடலூர், புதுவை துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை..!

கடலூர், வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு…

மயிலாடுதுறை: மகாபுஷ்கரம் விழா தொட்டிக்குள் மூழ்கி இளைஞர் பலி!

மயிலாடுதுறை மயிலாடுதுறையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகா புஷ்கரம் விழாவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கடந்த மாதம் 12ந்தேதி தொடங்கி 24ந்தேதி வரை 12 நாட்கள்…

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கிருபாநிதி காலமானார்!

கடலூர் : பாரதியஜனதாவின் முன்னாள் மாநிலத் தலைவரான டாக்டர் கிருபாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழக பாரதியஜனதாவுக்கு தலைவராக கிருபாநிதி கடந்த 2000வது ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.…

கந்தசஷ்டி: திருச்செந்தூரில் நாளை விழா தொடக்கம்!

திருச்செந்தூர், அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது. நாளை (20ந்தேதி) தொடங்கும் இந்த விழா 26ந்தேதி வரை…

தனியார் சோப்பு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து ( வீடியோ)

சென்னை: சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வந்த சோப்பு தொழிற்சாலையின் குடோனில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்தவுடன் தாம்பரம், மறைமலைநகர்,…

நிலவேம்பு: கமல் மீது போலீசில் புகார்!

சென்னை, நிலவேம்பு குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்பு குரல்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கமல்மீது நடவடிக்கை எடுக்க கோரி…

கந்த சஷ்டி: விரத முறைகளும், பலன்களும்…

முருகனின் அறுபடை வீடுகளில் வருடாந்திர கந்த சஷ்டி விழா நாளை ( 20ந்தேதி) தொடங்குகிறது. ஒரு வாரம் நடைபெற இருக்கும் கந்தசஷ்டி விழா 20ந்தேதி முதல் 26ந்தேதி…