Category: தமிழ் நாடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

சென்னை, தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குனர் ஓரிரு நாளில் பருவமழை தொடங்கும் என கூறிய…

அரசியல் கட்சி? நவம்பர் 7ந்தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் கமலஹாசன்

சென்னை, நவம்பர்.7-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக…

ரூ.28 லட்சம் பணத்துடன் ஏடிஎம் கார் ஓட்டுனர் எஸ்கேப்!

சென்னை, ஏடிஎம்-ல் பணம் நிரப்ப சென்றபோது, பணம் கொண்டு செல்லும் காரின் ஓட்டுனர் பணத்துடன் தலைமறை வானார். நேற்று பிற்பகல் சென்னை விமான நிலையத்தில் உள்ள ஏடிஎம்…

முருகன் கோவில்களின் இன்று திருக்கல்யாணம் கோலாகலம்!

கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாளான இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த மறுநாள் (ஏழாவது நாள்) முருகன்,…

செந்தூரில் நடைபெறும் சூர சம்ஹாரம் பிரசித்தி பெற்றது ஏன்?

கந்த சஷ்டி விழாவின் 6வது நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாப்பட்டது. ஆனால், திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் சூரசம்ஹாரம்…

‘அரோகரா’ கோஷம் விண்ணதிர திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

திருச்செந்தூர், கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும்…

‘மெர்சல்’ வெற்றிக்கு ‘நன்றி’! நடிகர் விஜய்

சென்னை, தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தின் வெற்றிக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில், பெற்ற ஜிஎஸ்டி,…

போலீசாரும் டிக்கட் வாங்க வேண்டும் : ரெயில்வே கண்டிப்பு

சென்னை ரெயிலில் டிக்கட் இன்றி பயணிக்கும் போலீசாரால் பயணிகளுக்கு இடைஞ்சல் உண்டாவதாக தமிழ்நாடு போலீஸ் இயக்குனருக்கு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. ரெயிலில் போலீசார் பணி நிமித்தமாகவோ அல்லது…

‘மெர்சல்’ படம் குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கூறியது என்ன?

சென்னை, கடந்த தீபாவளியன்று வெளியான விஜய் நடித்துள்ள மெர்சல் படம் குறித்து சர்ச்சைகள், விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மறைமுகமாக தனது ஆதரவை…

பாஜ எச்.ராஜா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசிக புகார்!

சென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மீதும், திருமாவளவன் மீதும் தொடர்ந்து அவதூறாக டுவிட்டரில் பிரசாரம் செய்து வருவதாகவும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னியரசு…