Category: தமிழ் நாடு

திருச்சி ராமஜெயம் கொலை: விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை, திமுக முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

நற்பணிகள் செய்யவே அரசியலுக்கு வருகிறேன்! மருத்துவ முகாமில் கமல் பேச்சு

சென்னை, தனது பிறந்தநாளை முன்னிட்டு, ஆவடியில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய நடிகர் கமல்ஹாசன், தான் அரசியலுக்கு வருவது நற்பணிகள் செய்யவே என்று கூறி உள்ளார்.…

புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகளுக்கு தீவைப்பு

புதுச்சேரி. புதுச்சேரியில் 3 அரசு பேருந்துகள் மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உளளது. புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி…

2ஜி வழக்கு: தீர்ப்பு தேதி மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பு!

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் தீர்ப்பு வெளியிடும் தேதி டிசம்பர் 5ந்தேதி…

சென்னையில் 72 பினாமி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!

டில்லி, நாடு முழுவதும் ரூ.1,833 கோடி பினாமி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், சென்னையில் 72 பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பினாமி சொத்துக்களை, மத்திய வருமான…

“புதுயுகம் செய்வோம்” நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் பதிவு!

சென்னை, நடிகர் கமலஹாசனின் பிறந்த நாள் இன்று. இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்துள்ள அவர், தனது டுவிட்டர் பதிவில் தனது பிறந்தநாளை…

மதுரை:  சாலையில் தூக்கி எறியப்பட்ட கைக்குழந்தை

மதுரை: சாலை ஓரத்தில் மூன்று மாத கைக்குழந்தை வீசப்பட்டு கிடந்தது மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம் பாண்டிகோவில் அருகேயுள்ள பிரதான சாலையில்,…

முக்கரம்பாக்கம் ஏரி உடைந்தது

திருவள்ளூர்: திருள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே முக்கரம்பாக்கம் ஏரி உடைந்த்து நீர் வெளியேறி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளயம் அருகே உள்ளது முக்கரம்பாக்கம் ஏரி. தற்போது பெய்து…

வைகோ கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்?: வைரலாகும் வீடியோ

சென்னை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குடும்பத்துடன் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டதாகவும், அவரும் அவருடைய குடும்பத்தினர்களும் தவறாமல் தேவாலயத்துக்குச் சென்று வருவதாகவும் கூறப்படும் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி…

சென்னையில் இன்று முதல் பள்ளிகள் இயங்கும் : அரசு அறிவிப்பு

சென்னை சென்னையில் 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் இன்று முதல் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. சென்னையில் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி இன்று…