Category: தமிழ் நாடு

செவிலியர் உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது

சென்னை செவிலியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய போராட்டத்தை கைவிட்டுள்ளனர். சென்னை டி எம் எஸ் வளாகத்தில் மூன்று நாட்களாக தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி செவிலியர்கள்…

ரஜினிகாந்த் அரசியல் கட்சி அறிவிப்பு ஜனவரியில் தானாம் : சகோதரர் அறிவிப்பு

தர்மபுரி ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி பற்றி ஜனவரியில் அறிவிப்பார் என அவர் சகோதரர் கூறி உள்ளார். ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட். இன்று தர்மபுரியில்…

மீண்டும் ஆர் கே நகரில் தினகரன் போட்டி

சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகர்ன மீண்டும் போட்டியிட உள்ளார் அ தி மு க அணி மூன்றாக பிரிந்து அவைகளில் எடப்பாடி மற்றும்…

செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை. செவிலியர்கள் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. செவிலியர்களின் போராட்டம் மூன்றாவது நாட்களாக தொடர்ந்து வரும் வேளையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த போராட்டத்துக்கு இடைக்கால தடை…

ஆர் கே நகரில் எங்கள் அணிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி : தினகரன் அதிரடி

பெங்களூரு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கும் திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என டிடிவி தினகரன் கூறி உள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி…

கார்த்திகை தீபத்துக்கு சிறப்பு ரெயில் : தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கார்த்திகை தீபத்தையொட்டி முன் பதிவு இல்லாத சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெர்ற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 2 ஆம் தேதி திருவண்ணாமலையில் அண்ணாமலை…

அனுமதி மறுப்பு: டிஎம்எஸ் நுழைவாயிலில் செய்தியாளர்கள் தர்ணா!

சென்னை, டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தி சேகரிக்க செல்லும் பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காததால், பத்திரிகையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 3 நாட்களாக செவிலியர்கள் போராட்டம் சென்னை…

செவிலியர்கள் போராட்டத்தில் ‘பிக்பாஸ்’ ஜூலி

சென்னை, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு தரப்பினர் போராட்டத்தை…

அரசு செவிலியர்களை மிரட்டுகிறது! கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் செவிலியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் திமுக எம்.பி.யான கனிமொழி. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு…

அன்புச்செழியன் மேலாளர் முருகன் திடீர் கைது! போலீசார் அதிரடி!!

சென்னை, படத்தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ள பைனான்சியர் அன்புசெழியனின் மேலாளர் முருகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அன்புச்செழியனின் நண்பர் கட்டுமான…