Category: தமிழ் நாடு

தினகரனுக்கு தொப்பி சின்னம் கிடைக்குமா? : நான்காம் தேதி தெரிய வரலாம்

டில்லி தொப்பி சின்னம் கோரி தினகரன் தொடர்ந்த வழக்கு விசாரணை நான்காம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள ஆர் கே நகர் இடைத்தேர்தலில்…

ஓகி புயல் : உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம்

சென்னை ஓகி புயலால் கன்யாகுமரி மாவட்டத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நேற்று உருவான ஒகி…

ஸ்ரீமுஷ்ணம் இளைஞர் கொலைக்கு மணற்கொள்ளையே காரணம் : தமிழிசை

சென்னை ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆனந்தன் என்னும் இளைஞர் எரித்துக் கொல்லப்பட்டதற்கு தமிழிசை இரங்கல் செய்தி அளித்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் ஆனந்தன் என்னும் இளைஞர் விடுதலைச் சிறுத்தைக் கட்சியை…

உண்மையான மழை இனிமேல்தான் பெய்யும் : தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

சென்னை மேலும் கடுமையான மழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு வெதர்மேன் மழை குறித்து அறிக்கை அளித்து வருவது தெரிந்ததே.…

ஜெ. சமாதியில் வேட்பாளர் மதுசூதனனுடன் முதல்வர், துணைமுதல்வர் மரியாதை

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதன், அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு ஜெயலலிதா சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் முதல்வர்,…

ரஜினியை விட கமலுக்கே மக்கள் ஆதரவு : கருத்துக் கணிப்பு

சென்னை தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் கமல்ஹாசனுக்கே மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரபல நடிகர்களான கமலஹாசன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர்…

அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: மேலும் 2நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னை: அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மேலும் 2…

“ஆர்.கே. நகரில் நான் போட்டியிடவில்லை” -நடிகர் விஷால்

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், வரும் திங்கட்கிழமை அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்றும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரபரப்பாக செய்தி…

அமைச்சர் ஜெயக்குமாருடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மதுசூதனன்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த தேர்தலில் அதிமுக மீண்டும் இட்டை இலை சின்னத்துடன் களமிறங்கு கறிது. மதுசூதனனுடன்…

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளராக டிடிவி மனுதாக்கல்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே. நகர்…