ஆர்.கே.நகரில் திமுக வெற்றிபெறும்! வைகோ
சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ.வுக்கு திமுக செயல்தலைவர் நன்றி தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் இன்று…