ஓகி புயல்: கன்னியாகுமரியில் 30 லட்சம் வாழைகள் சேதம்
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னாபின்னப் படுத்திய ஓகி புயலின் கோரப்பிடியில் சிக்கி 30லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதாக கூறக்கபடுகிறது. வங்ககடலில் உருவான ஓகி புயல் லட்சத்தீவை நோக்கி…