Category: தமிழ் நாடு

தத்தளிக்கும் தமிழகம்

தமிழகத்தின் இருபது மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ தென் மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே நிலை கொண்டுள்ள தீவிர…

குழந்தைக்கு புகை! பரவும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் சிறுவர்க்கு மதுவை புகட்டும் வீடியோக்கள் வாட்ஸ்அப்பில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், இன்னொரு அதிர்ச்சி வீடியோ பரவிவருகிறது. சர்ச்சைக்குரிய அந்த…

மழை சேதம்… யார் தவறு?

இயற்கையின் அமைப்பில் ஒரு கோளாறும் இல்லை. பெய்ய வேண்டிய நேரத்தில்தான் பெய்கிறது. அதன் போக்கில் குறுக்கிடாமல் இருந்தால், இப்படி கடுமையான சேதம் இருக்காது. ஏரிகளையும், குளங்களையும் ப்ளாட்…

சர்ச்சை சாமியாரிடம் சிக்கிய விஜயகாந்த்!

தனது டென்ஷனை குறைக்க, மனைவி பிரேமலதாவின் வற்புறுத்தலின் போரில், கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா ஆசிரமத்தில் ஒருவாரம் தங்கி யோகா பயிற்சி முடித்தார் கேப்டன் விஜயகாந்த்.…

மறுபடியும் அடித்து விளையாட ஆரம்பித்தார் விஜயகாந்த்! யோகா ஒர்க் அவுட் ஆகலே!:

விசூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற விஜயகாந்த் தனது கட்சியின் பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை சரமாரியாக அடித்தார். தனது வாகன ஓட்டியையும் எட்டி…

ஜெயலிலதாவை பேஸ்புக்கில் மோசமாக சித்தரித்ததாக மதிமுக வழக்கறிஞர் கைது!

முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த வழக்குரைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். உதகையைச்சேர்ந்தவர் வழக்குரைஞர் ஸ்ரீதர். ம.தி.மு.க.வை சேர்ந்த இவர், உதகை…

மேயர் சைதை துரைசாமியை அடித்தாரா எக்ஸ் எம்.எல்.ஏ. வெற்றிவேல்?

முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகருக்கு வெள்ள சேதத்தைப் பார்வையிடச் சென்ற சென்னை மேயர் சைதை துரைசாமியை முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் அடித்து உதைத்ததாக செய்தி வெளியாகி…

தாங்குமா சென்னை? மக்கள் பீதி!

காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னையில் இன்னும் நான்கைந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற நாட்களில்…

உங்கள் பகுதி மழை வெள்ள சேதம் பற்றிய படம், செய்தி அனுப்புங்கள்

அன்புள்ள வாசக நண்பர்களே… தமிழகத்தின் பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இது குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது நமது கடமை. தங்களது பகுதியில் மழை வெள்ளத்தால்…

நெய்வேலி மின் உற்பத்தி பாதிப்பு! மின்தடை அதிகரிக்கும்!

பலத்த மழை காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம்…