Category: தமிழ் நாடு

பதற்றமான 17,495 வாக்குச்சாவடிகளில் வீடியோ பதிவு! தேர்தல் கமிஷன்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை ஒட்டி பதற்றமான 17,495 வாக்குசாவடிகளில் வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வரும் 17 மற்றும் 19ந்தேதிகளில் தமிழ்நாட்டில்…

சென்னை கோயில்களில் நவராத்திரி விழா! 9 நாட்களும் சிறப்பு பூஜைகள்!!

சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.…

முதல்வர் குறித்து வதந்தி ஐ.பி. இதோ!

– நெட்டிசன் முதல்வர் குறித்து தவறான தகவலை விக்கிப்பிடியாவில் பகிர்ந்து வதந்தியைப் பரப்பியவனின் ஐ.பி. இதோ.. 117.197.202.169 – BSNL – Coimbatore

ராம்குமார் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

சென்னை புழல் சிறையில் மர்மமாக மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை…

முதல்வர் நலம், டாக்டர்களுக்கு நன்றி: கவர்னர் விளக்கம்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22ந்…

அம்மாவைக் காட்டு!  கட்சியை கைப்பற்ற நினைக்காதே! பரபரக்க வைக்கும் “தற்கொலை” போஸ்டர்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சென்னையில், அதிமுகவினர் பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதாக சமூகவலைதளங்களில…

முதல்வரை  நலம் விசாரித்தார் ஆளுநர்: இந்த சந்திப்பு படமாவது வெளியிடப்படுமா?

சென்னை: உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சிறிது நேரத்துக்கு முன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்து நலம் விசாரித்தார். உடல் நலக்குறைவால்,…

தமிழக  அரசை கலைக்க  ஜனாதிபதிக்கு மனு!.

டில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து மர்மமாகவே இருப்பதால், தமிழ்நாட்டின் நிர்வாகம் சீர்கெடாமல் இருக்க, ஜனாநதிபதி ஆட்சியை அமல்படுத்தவேண்டும் என்று ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.…

ஜெ.வுக்கு உடம்பு சரியில்லே, காவிரியில தண்ணீரு வரலே.. ஸோ.. நான் பிறந்தநாளு கொண்டாடலே!: டி.ஆர்.  

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதால், நாளை மறுநாள் அக்டோபர் 3-ந் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை லட்சிய திமுக நிறுவனத் தலைவரும் திரைப்பட பிரமுகருமான…

ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம்: பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சம்!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள நாச்சியாபேட்டை பஞ்சாயத்து தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் போனது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்டது நாச்சியார்பேட்டை…