Category: தமிழ் நாடு

31ந்தேதி தைப்பூசம்: பழனிக்கு சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு ஏற்பாடு

திண்டுக்கல், தைப்பூசம் திருவிழாவையொட்டி, பழனிக்கு 350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள்…

ராஜீவ் கொலை: பேரறிவாளன் வழக்கில் சிபிஐக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மேலும்,பேரறிவாளன்…

பேருந்து கட்டண உயர்வு: அரசுக்கு எதிரான மனு தள்ளுபடி!

சென்னை, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி…

8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ்

சென்னை, தற்போது 8ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல் 8வது வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என…

சென்னை கேஎம்சி மருத்துவமனையில் தென்மண்டல திசு வங்கி: அமைச்சர் திறந்தார்

சென்னை, சென்னை கேஎம்சி அரசு மருத்துவமனையில் தென்மண்டல திசு வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறப்பு வைத்தார். இந்த வங்கி…

ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் பஸ் கட்டண உயர்வை தடுத்திருக்கும்: கமல் டுவிட்

சென்னை, தமிழகத்தில் பஸ் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த…

தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக ஐபிஎஸ் அதிகாரி!

சென்னை, மணிப்பூரில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை ஐபிஎஸ் அதிகாரி தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருது வழங்கி கவுரவிக்கிறார். மணிப்பூர் மாநிலம்…

பார்கவுன்சில் தேர்தலில் பணமழை!: வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 28ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பார் கவுன்சில் தேர்தலில் பணமழை கொட்டுவதாக புகார்கள்…

சென்னை மக்களுக்காக புதிய “ஆப்” : அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.

சென்னை: சென்னை வாழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக புதிய மொபைல் ஆப்பை அமைச்சர் வேலுமணி துவக்கிவைத்தார். இது குறித்து சென்ன பெருமாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “சென்னை…

மவுன விரதம் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது: : வருமானவரித்துறைக்கு சசிகலா பதில்

பெங்களூரு: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து, “மவுன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது” என்று சசிகலா பதில் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…