Category: தமிழ் நாடு

தமிழக அரசு தாக்கல்: ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தில் கூடுதல் ஆவனங்கள்!

புதுடெல்லி: தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக கூடுதல் ஆவனங்களை தாக்கல் செய்துள்ளது தமிழக அரசு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு,…

பாலியல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் சசிகலாபுஷ்பா மனு!

புதுடெல்லி: பாலியல் வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு சம்மன் அனுப்பியதற்கு தடை கோரி சசிகலாபுஷ்பா டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.…

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு

சென்னை: காங்கிரஸ் கட்சி கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் கொடுத்த புகாரின் பேரில் ஜாமீனில் வெளிவராத பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

வரலாற்றில் இன்று: கிருபானந்த வாரியார் பிறந்த தினம்

திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம் “அருள்மொழி அரசு”, என்றும் “திருப்புகழ் ஜோதி” என்றும் அனைவராலும் பாராட்டப்பட்ட திருமுருக கிருபானந்தவாரியார் பிறந்த தினம் இன்று. ஆகஸ்டு 25,…

கொங்கு யுவராஜ் இன்று கோர்ட்டில் ஆஜர்

நாமக்கல்: பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட கொங்கு யுவராஜ், நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். இன்று அவர் நாமக்கல் நீதிமன்றத்தின்…

ஜெயலலிதாவுக்கு ராமதாஸ் கடிதம்!: உள்ளாட்சியில் கூட்டணியா?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் கொடுத்து அனுப்பியது அரசியல்வட்டாரத்தில் பரபர்பபை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை கடுமையாக விமர்தித்து தனித்த போட்டியிட்டது…

சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் செய்த காமுக தாத்தா கைது!  சமூக வலைத்தளங்களால் நடந்த நன்மை!

தேனி மாவட்டம் தம்மிநாயக்கன்பட்டியில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில்…

சர்ச்சை:  அம்பேத்கரை இழிவு படுத்தும் புத்தகம்?

ரங்கநாயகம்மா என்ற எழுத்தாளர் எழுதிய ‘சாதி ஒழிப்பிற்கு புத்தம் போதாது அம்பேத்கர் போதாது, மார்க்சியமே தீர்வு‘ என்ற புத்தகம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. “மார்க்கிசயத்தின் பெயரால் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும்…

ம.தி.மு.க.வில் இருந்து சென்ற ஜோயலுக்கு தி.மு.கவிலும் சிக்கல்?

சென்னை: திமுக இளைஞரணி துணைச் செயலரும் மதிமுகவில் இருந்து அண்மையில் திமுகவில் இணைந்தவருமான தூத்துக்குடி ஜோயலுக்கு கட்சி மேலிடம் ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக வாட்ஸ்அப், பேஸ்புக்…

இன்டெர்நெட் பயன்பாடு: இந்தியாவில் தமிழகம் முதலிடம்!

சென்னை: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவதில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்று டிராய் அமைப்பு கூறி உள்ளது. மத்திய அரசின் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்). இந்தியா…