Category: தமிழ் நாடு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு டில்லி உயர்நீதி மன்றம் தடை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை விதித்து உள்ளது. இந்த வழக்கில் சிபிஐ-ல்…

“அடிமைப்படுத்தாதே..!” : பெண்கள் தினத்தில், ஆண்கள் உரிமைக்காக ஆர்ப்பாட்டம்

மார்ச் 8ம் தேதி உலகெங்கும் பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில், “ஆண்களை அடிமைப்படுத்தாதே” என்கிற முழக்கங்களுடனும், பதாதகைகளுடனும் ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருந்தது. ஆர்ப்பாட்டததை நடத்தியது, “தமிழ்நாடு…

சென்னை – சேலம் இடையே 25-ந் தேதி முதல் விமான சேவை தொடக்கம்

சென்னை: சேலம்-சென்னை இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் வரும் 25ந்தேதி முதல் விமான சேவை தொடங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு…

400 மீட்டர் தடை ஓட்டம்: தமிழக வீரர் தருண் தேசிய சாதனை

பாட்டியாலா: பஞ்சாபின் பாட்டியாலா நகரத்தில் 22வது 22 பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், தமிழக வீரர் தருண் அய்யாசாமி 400…

பிஎஸ்என்எல் முறைகேடு: மாறன் சகோதரர்கள் விடுவிக்க கோரிய வழக்கில் 14ந்தேதி தீர்ப்பு

சென்னை: மாறன் சகோதரர்களுக்கு எதிரான சட்டவிரோத பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு வழக்கில் வரும் 14ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில்…

ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தில் ஜெயா டி.வி விவேக் 2வது முறையாக ஆஜர்

சென்னை: ஜெ.மரணம் தொடர்பாக விசாரணை செய்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் உறவினரும், ஜெயா டிவியின் நிர்வாகியுமான விவேக் இன்று 2வது முறையாக ஆஜராகி உள்ளார். ஜெயலலிதா…

காவிரி மேலாண்மை வாரியம்: பாராளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் 5வது நாளாக போராட்டம்

டில்லி: உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு…

டிடிவிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவு

டில்லி: டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க டில்லி உயர்நீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வர உள்ள நிலையில், டில்லி…

கே.கே.நகர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிரடி சோதனை: லட்ச கணக்ககில் பணம் பறிமுதல்

சென்னை: சென்னை கே.கே.நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.…

நாளை இமயமலை பயணமாகிறார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் திடீரென நாளை இமயமலைக்கு பயணமாகிறார். தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கடந்த ஆண்டு தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது…