Category: தமிழ் நாடு

கே.சி பழனிசாமியை நீக்கியது குறித்து  அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

அதிமுகவின் அடிப்படை பொறுப்பிலிருந்து கே.சி பழனிசாமியை நீக்கியதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக…

ஜவுளித்துறையில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு: மத்திய ஜவுளித்துறை ஆணையர்

கோவை: ஜவுளித்துறையில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித்துறை ஆணையர் கவிதா குப்தா தெரிவித்துள்ளார். கோவையில் சிந்தடிக், ரேயான் ஜவுளி…

தமிழ்நாட்டில் பரவலான மழை

சென்னை: அரபிக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

   “பிரதமர் வீட்டின் முன் தற்கொலை செய்துகொள்வோம்!”: விவசாய சங்க தலைவர் -அய்யாக்கண்ணு

“விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், பிரதமர் மோடி வீட்டு வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வோம்” என்று, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.…

உலக மலிவான நகரங்களில் 8வது இடத்தை பிடித்துள்ளது சென்னை

உலகின் மலிவான மற்றும் விலை அதிகமான நகரங்களில் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் மலிவான நகரங்களில் இந்தியாவை சேர்ந்த 3 மாநிலங்கள் இடம் பிடித்துள்ளது.‘ இதில் சென்னை…

சசிகலா வழியில் ஸ்ரீதளாதேவி: சிறை அதிகாரிகளுக்கு தினமும் ரூ10 ஆயிரம் லஞ்சம்

சென்னை: தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கர். இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு, 20 வருடங்களுக்கு மேல் நடைபெற்றது…

அரசியலில் இருந்து விலகல்: நாஞ்சில் சம்பத் கடந்துவந்த பாதை

சென்னை: பிரபல பேச்சாளரும் தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கியவருமான நாஞ்சில் சம்பத், அரசிலைவிட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். நீண்டகாலம் தி.மு.க.வில் இருந்த நாஞ்சில் சம்பத், வைகோ தலைமையில் ம.தி.மு.க.…

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல்

சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளராக விளங்கிய நாஞ்சில் சம்பத், அவரிடமிருந்து விலகினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சமீபத்தில் கட்சியைத் துவங்கினார் தினகர்ன். தினகரனை,…

அரசியல் எங்களை பிளவுபடுத்தும்: கமல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன், சினிமாவில் மட்டு மல்லாது அரசியலிலும் நான் ரஜினியுடன் வேறுபடுகிறேன் என்றும்,…

எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை: சென்னை பல்கலைக்கழகத்துக்கு சைதை துரைசாமி ரூ.25 லட்சம் நன்கொடை

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில்க எம்.ஜி.ஆர். பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு சென்னை மாநகர முன்னாள் மேயரும், அதிமுக நிர்வாகியுமான சைதை துரைசாமி ரூ.25…